Thursday, July 25, 2013

நினைவில் அழியாத தாயின் முகம் !!!

நினைவில் அழியாத  தாயின் முகம் !!!

நினைவில் அழியாத முகம் 
நிலவில் நான் இன்னும் காணும் அதே அழகிய முகம் 
தோல்வி வெற்றியின் ஆரம்பம் என நம்பிக்கை தந்த முகம் 
 நீ தனியாக இல்லை நான் உன் நினைவில் இருக்கும் வரை 
 என்று  ஒவ்வொரு நாளும் உணர்த்தும் களங்கமில்லா முகம்  
 வெற்றி ,தோல்வி என்பதை தாண்டி நான் போராட 
 ஒவ்வொரு நிம்மிடமும் நம்பிக்கை தரும் முகம் 
  மரணமே ஒரு நிமிடம்  ஸ்தம்பித்த அழகிய முகம் 
  அளவற்ற அன்பின் சொந்தக்காரி --என் ஈடு இணையற்ற தாய் 
             உங்கள் நினைவில் என் பயணம் தொடர்கிறது !!!!
  

No comments:

Post a Comment