நண்பனின் அன்பு !!!!
தாயின் அன்பு தூய்மையானது !
தந்தையின் அன்பு கண்டிப்பானது !
உடன்பிறந்தவர்களின் அன்பு தவிர்க்கமுடியாதது!
மனைவியின் அன்பு எல்லைஅற்றது !
எந்த உறவும் அல்லாது துவண்டு இருக்கும் மனதிற்கு நம்பிக்கை தரும்
நண்பனின் அன்பு ஈடு இணையற்றது !!!
Dedicated to all my luvely pals (many of them whom i have lost touch) whose memories i will cherish till my last !!!
No comments:
Post a Comment